காட்டுமன்னார்கோயிலில் ம.ம.க சார்பில் பொதுக்கூட்டம் ஆலோசனை கூட்டத்தில் திர்மானம்

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின்  ஆலோசனை கூட்டம் இன்று  மாலை 5:00 மணியளவில் காட்டுமன்னார்குடி மமக அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஏ. யாசர் அரஃபத் தலைமையில்  நடைபெற்றது.

Read More