கொள்ளுமேட்டில் கனமழை : மழையில் வீராணம் எரி படங்கள்

சிதம்பரம், மே.5– தென் மேற்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதையடுத்து தமிழகத்தில் பெரும்பாலன பகுதிகளிலும், புதுவையிலும் நேற்று காலை மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்ந்தது.

Read More