கொள்ளுமேடு ஹாஜி எஸ்.அப்துல் கஃப்பார் மறைவு

கொள்ளுமேடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும்,கொள்ளுமேடு உதவிபெறும் முஸ்லிம் ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் நிர்வாகியுமான ஹாஜி எஸ்.அப்துல் கஃப்பார் அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக.

Related posts

Leave a Comment