அமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா (முழு விவரம்)

அமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா மற்றும் பொதுமன்னிப்பு அறிவிப்பையொட்டி 9 இடங்களில் உதவி மையங்கள் அமைப்பு. அமீரகத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்போர், விசா காலம் முடிந்தும் புதுப்பிக்காமல் தங்கியிருப்போர், வீடு மற்றும் பணியிடங்களில் இருந்து ஓடிப்போனாவர்கள், நாட்டிற்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்தவர்கள் என அனைவரும் தங்களுடைய நிலையை அமீரகத்திற்குள் இருந்தவாறே சட்டப்பூர்வமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது அபராதங்கள், தண்டனைகள் ஏதுமின்றி நாட்டை விட்டு முறையாக வெளியேறலாம், மீண்டும் அமீரகத்திற்குள் சட்டப்பூர்வமாக வர எந்தத் தடையும் விதிக்கப்படவும் மாட்டாது போன்ற சலுகைகளுடன் 90 நாட்கள் அவகாசம் வழங்கி அமீரக அரசு பொதுமன்னிப்பை அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பமாகிறது. “Protect yourself by modifying your status” என்ற பெயரில்…

Read More