அல்-மதினா சமுதாய நலக்கூடம் கட்டும் துவக்க விழா.

அல்ஹம்துலில்லாஹ்!! இன்று 20 – 07 – 2018 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கொள்ளுமேடு அல்-மதினா சமுதாய நலக்கூடம் கட்டும் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது கொள்ளுமேடு ஜாமியா மஸ்ஜித் ஜமாஅத்தார்களும் அல்-மதினா ஜும்மா மஸ்ஜித் ஜமாஅத்தார்களும் மேலும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பாக்கி வைத்தனர் எல்லா புகழும் இறைவனுக்கே ! தாங்கள் அனைவரும் சமுதாய நலகூடம் கட்டிடம் சிறப்பாக அமைவதற்கு தூவா செய்யுங்கள் தங்களின் ஆதரவும் பொருளாதார உதவியும் தந்து இந்த நலக்கூடம் சிறப்பாக அமைவதற்கு பேராதரவு தந்து உதவுமாறு சமுதாய நலக்கூடம் கட்டிட குழு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read More