லால்பேட்டை அமானி வீதி அப்பா பிள்ளை பரகத் அலி மறைவு

லால்பேட்டை எக்ஸ்பிரஸ் : ஜூலை 19, லால்பேட்டை அமானி வீதியில் வசிக்கும் அப்பா பிள்ளை பரகத் அலி அவர்கள் இன்று 19.07.2018 காலை கத்தாரில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Read More