M.I. முஹம்மது தௌஃபீக் – சுபைதா பானு திருமணம்.

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}                                                                                    வாழ்த்துக்களுடன்.. V.அஹமது.B.com., M.I முஹம்மது ரில்வான்.D.C.T. H.முஹம்மது ரஜிவி,BE.,   கொள்ளுமேடு இணையதளம்.  

Read More

M.I. ஆசிக் அலி – சிபானா பர்வீன் திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}                                                                                    வாழ்த்துக்களுடன்.. கொள்ளுமேடு இணையதளம்..  

Read More

கொள்ளுமேடு முஹம்மது அலி மறைவு.

கொள்ளுமேடு தெற்கு தெரு வசிக்கும் நாட்டக்கார் ஹிதாயத்துல்லா அவர்களின் மருமகன் முஹம்மது அலி அவர்கள் இன்று காலை5.00 மணியளவில் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…. அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

Read More