கொள்ளுமேடு தமுமுகவின் 2018 பிஃத்ரா விநியோகம்.

ரமலானை_முன்னிட்டு கடலூர் தெற்கு மாவட்டம் #கொள்ளுமேடு தமுமுக சார்பாக சதகதுல் ஃபித்ர் 103 ஏழை குடும்பங்களுக்கு 10விதமான உணவு மளிகை பொருட்கள் #இன்று 15-6-2018 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது ய அல்லாஹ்!!எங்கள் இந்த பணியை ஏற்றுக் கொள்வாயாக.. யா அல்லாஹ்!!பிழை இருந்தால் எங்களை மண்ணிப்பாயாக THANKS KOLLUMEDU TMMK

Read More

அரபு நாடுகளில் இன்று பெருநாள் கொண்டாடிய கொள்ளுமேடு சகோதரர்கள் – புகைப்படத் தொகுப்பு

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் கொள்ளுமேடு நண்பா்கள் ஈகைத் திருநாள் என்னும் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Read More

கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் 2018 பிஃத்ரா விநியோகம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் சார்பாக சுமார் 115 குடும்பங்களுக்கு தலா 340 ரூபாய் வீதம் ஃபித்ரா பொட்டலங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…   THANKS KOLLUMEDU TNTJ

Read More