கொள்ளுமேடு தமுமுக இப்தார் நிகழ்ச்சி.

இதயங்களை__இணைக்கும்_தமுமுக #_இஃப்தார்நிகழ்ச்சி . #தமிழ்நாடுமுஸ்லிம்முன்னேற்றக்கழகம். கடலூர் தெற்கு கொள்ளுமேடு கிளையின் சார்பாக 10/6/2018 இஃப்தார் நிகழ்ச்சி மிகசிறப்பான முறையில்நடைபெற்றது தலைமை: M. ஷபிகுர் ரஹ்மான் கொள்ளுமேடு மூத்த கிளை தலைவர் 🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡 கிராஅத்: முஹம்மது ஷபி தக்வா பள்ளி வரவேற்புரை: O.சையத் அன்வர் B.com.PGDCA 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 முன்னிலை வஜ்ஹுல்லாஹ் .மு. கிளை தலைவர் 💐💐💐💐💐💐💐💐💐 சிறப்புரையாளர்கள் #மவ்லவி.M.I.முஹம்மது அன்சாரி , மாநில உலமாக்கள் அணி செயல்லாளர் தமுமுக, #அப்துல் சமது மா. தலைவர் தமுமுக & மமக கடலூர் தெற்கு #மவ்லவி A. சைபுத்தீன் ஜமாத்து உலமா சபை கடலூர் மாவட்டம், #அஹ்மத் சுகர்னோ சவூதி அல்சுசா மண்டல தலைவர் தமுமுக 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦 சிறப்பு அழைப்பாளர்கள் #மவ்லவி நிஜார் அஹமது ஜாமிஆ மஸ்ஜீத் இமாம் #மவ்லவி நூருல்லாஹ் மதினா ஜும்மா பள்ளிவாசல் இமாம் #மவ்லவி A. முஹம்மத் ஷபி தக்வா பள்ளி…

Read More