Archive for May 12th, 2018

லால்பேட்டை அருகே அரசு கலைக் கல்லூரி அமைக்க வக்ஃப் வாரியம் அனுமதி

லால்பேட்டை, மங்களம்பேட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழக் கூடிய பகுதியாகும். மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.க.அ. அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சமுதாய மக்கள் பயன் பெற அப்பகுதியில் கலைக் கல்லூரி அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதனைத் தொடர்ந்து தலைவர் பேராசிரியர் [...]