அமீரக டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் 50 உலக நாடுகளில் வாகனம் ஓட்டலாம்

அமீரக டிரைவிங் லைசென்ஸை வைத்துக் கொண்டு 20 அரபுநாடுகள் உட்பட மொத்தம் 50 உலக நாடுகளில் வாகனங்களை ஓட்டலாம் என அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரபுநாடுகள் தவிர்த்து முன்னதாக 9 உலக நாடுகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 50 நாடுகளாக உயர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் மேலும் பல நாடுகள் சர்வதேச லைசென்ஸை மட்டுமே அனுமதிப்பதால் அமீரகம் தொடர்ந்து இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் பணியையும் இன்னொருபுறம் தொடரும் எனவும் விளக்கியுள்ளது. நேரடி அமீரக லைசென்ஸை அனுமதிக்கும் நாடுகள்: 1. சவுதி அரேபியா 2. பஹ்ரைன் 3. குவைத் 4. ஓமன் 5. அல்ஜீரியா 6. மொராக்கோ 7. சிரியா 8. ஜோர்டன் 9. லெபனான் 10. ஏமன் 11. சோமாலியா 12. சூடான் 13. மவ்ரிடானியா 14. டிஜிபோட்டி 15.…

Read More