கொள்ளுமேடு மாணவ மாணவியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு…!

கொள்ளுமேடு மாணவ மாணவியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு…! Wisdom Power Foundation மற்றும் Kollumedu Youngsters Society இணைந்து நடத்தும் கோடைகால இலவசப் பயிற்சி வகுப்புகள்…! கடந்த ஆண்டை போன்றே இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் நமதூர் கொள்ளுமேட்டில் தீனிய்யாத் மற்றும் ஆங்கில இலக்கண வகுப்புகள் ஏப்ரல் 20 ம் தேதியில் இருந்து ஆரம்பித்து மே மாதம் 15ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் நமதூரில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 5 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் இந்த பயிற்சி வகுப்பில் சேரலாம். பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடம்: ஆண்களுக்கு : மஸ்ஜித் தக்வாப் பள்ளிவாசல் மாடியில்(கடைத்தெரு). பெண்களுக்கு: பெண்கள் மதரஸா,(பெரிய பள்ளிவாசல் எதிர்புறம்) விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய கடைசி நாள் :…

Read More