கொள்ளுமேடு இளைஞர்கள் சமூகம்.

நம் ஊர் இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஓர் அமைப்பாக உருவாக்கியுள்ளோம்.இன்ஷா அல்லாஹ் இதனை கொண்டு நம் ஊருக்கும் நம் சமூகத்திற்கும் தேவையான நலன்களை நாம் அடையலாம். மேலும் இதை ஐந்து பிரிவாக 1.கல்வி 2.மார்க்கம் 3.சமூக பிரச்சனை 4.catering(உணவு பரிமாற்றல்) 5.health & wealth(உடல் ஆரோக்கியம்) எனப் பிரித்துள்ளோம். எனவே ஊர் மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் https://www.facebook.com/Kollumedu-Youngsters-Society

Read More