கொள்ளுமேடு தாயுப் நகர் நூர் முஹம்மது மறைவு

கொள்ளுமேடு தாயுப் நகரில் வசிக்கும் மர்ஹூம்.ஹிதாயத்துல்லா அவர்களின் மகனும் பக்கிர் முஹம்மது,ஒலி முஹம்மது இவர்களின் சகோதரருமான நூர் முஹம்மது அவர்கள்  இன்று மதியம் 2 மணியளவில் வபாத் ஆகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

Read More