கடலூர் மாவட்ட தமுமுக, மமக தலைவர் மானியம் ஆடூர் அப்துல் பாசித் மறைவு

  கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக, மமக  தலைவர் மானியம் ஆடூர்  ஹாஜி அப்துல் பாஸித் அவர்கள் 13.09.2017 இன்று இரவு தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

Read More