அனிதாவிற்கு அபுதாபியில் அஞ்சலி ; தமிழர் அமைப்பினர் பங்கேற்பு.

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் உள்ள இந்திய கலாச்சார மற்றும் சமூக நல மையத்தில் அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் சார்பில்  நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலையுண்ட சகோதரி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செப்டம்பர் 7 வியாழன் மாலை நடைப்பெற்றது. தமிழ் மக்கள் மன்ற தலைவர் திரு. சிவக்குமார் தலைமையில் நடைப்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில்… அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி ஹமீது , அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி , தமிழ் சங்க தலைவர் ரெஜினால்டு ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல செயலாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி , கொள்கை பரப்பு செயலாளர் சிராஜீதீன் மன்பஈ , அய்மான் சங்க செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது ஹாரிஸ் மன்பஈ ,…

Read More