லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 72வது பட்டமளிப்பு விழா

லால்பேட்டை.மே -12 லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 153 ஆம் ஆண்டு விழா 72 வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

Read More