தமிமுன் அன்சாரியின் மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

மனித நேய மக்கள் கட்சியில் உரிமைக் கோரி தமிமுன் அன்சாரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டு முஸ்லிம்களிடையே அரசியல் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ள மனிதநேய மக்கள் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. மூத்தத் தலைவரும் எம்.எல்.ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் ஓர் அணியாகவும், தமீமுன் அன்சாரி தலைமையில் இன்னொரு அணியாகவும் பிரிந்துள்ளது. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஜவாஹிருல்லா, போட்டி பொதுக்குழு கூட்டம் நடத்த முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாருண் ரசீது ஆகியோர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து தமீமுன் அன்சாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,…

Read More

ஆயங்குடியில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு ஆயங்குடி யில் (ஆயங்குடி இஸ்லாமிக் தஃவா கவுன்ஸில் AIDC மற்றும் ஆயங்குடி அல் முத்தக்கிய்யா நற்பணி மன்றம் இனைந்து நடத்தும்.

Read More