லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முன்னாள் முதல்வர் மெளலானா மெளலவி முப்தி அல்ஹாஜ் S.A . அப்துர்ரப் ஹஜ்ரத் மறைவு

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முன்னாள் முதல்வர் மெளலானா மெளலவி முப்தி அல்ஹாஜ் S.A . அப்துர்ரப் ஹஜ்ரத் அவர்கள் இன்று இரவு 1.15 மணி அளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

அன்னாரின் ஜனாஸா ஜன்னத் நகர் ஜன்னத் நயிம் மஸ்ஜித் பின்புறம் உள்ள பீர் முகம்மது அவர்களின் இல்லத்தில் உள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

 

Related posts

Leave a Comment