லால்பேட்டை இணைய தள நிர்வாகி பத்தஹூத்தீன் தங்கை ஜெகபருன்னீஸா மறைவு

கொள்ளுமேடு மேலத் தெரு முஹம்மது ஹனிபா மருமகளும் அஜுதுல்லா மனைவியும் லால்பேட்டை மெயின் ரோடு மாமங்கனி மர்ஹூம்ஜெக்கரியா அவர்களின் மகளும் லால்பேட்டை இணைய தள நிர்வாகி பத்தஹூத்தீன் அவர்களின் தங்கை ஜெகபருன்னிஸா அவர்கள் 26.05.2016 இன்று காலை 11.30 மணியவில் தாருல்பனாவைவிட்டு தாருல்பகா அடைந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

Related posts

Leave a Comment