லால்பேட்டை இணையத்தளம் நிர்வாகி M J பத்ஹூத்தீ சகோதரி ராபியத்துல் பஸிரியா மறைவு

லால்பேட்டை மெயின் ரோடு மர்ஹூம் மாமாங்கனி முஹம்மது ஜெகரியா அவர்களின் மகளும் லால்பேட்டை இணையத்தளம் நிர்வாகி M J பத்ஹூத்தீ சகோதரியும் அசாபிள்ளை ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் மனைவியுமான ராபியத்துல் பஸிரியா அவர்கள்  26.06.2018 இரவு 9 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்று விட்டார்

இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாசா நள்ளடக்கம் 27.06.2018 காலை 9 மணியளவில் ஜாக்கிர் ஹூசைன் நகரில் நடைப்பெரும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.

 

Related posts

Leave a Comment