லால்பேட்டையில் தமுமுக மமக கொடியேற்றும் நிகழ்ச்சி‬

இன்று இரவு 19.06.2016 லால்பேட்டை நகரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் H.நூருல்அமீன் அவர்கள் தலைமையிலும் தமுமுக மாவட்ட செயலாளர்  S.M.J.முஹம்மது அஸ்லம் மற்றும் தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சமுதாய பேரியக்கத்தின் மாநில தலைவர் மௌலவி ‪‎ஜே.எஸ்.ரிஃபாயி‬ அவர்கள் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ‪‎P.S.ஹமீது‬ அவர்கள் கொடியை ஏற்றினார்

தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி ‪எம்.ஒய்.முஹம்மது அன்சாரி‬ ஆகியோர் கலந்து கொண்டு  லால்பேட்டை நகரம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் தமுமுக மமக ஒன்றியம் நகரம் கிளை நிர்வாகிகள் தமுமுக மமக முன்னால் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து ஒன்றியம் நகரம் மற்றும் பகுதி கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment