மலேஷியாவில் மதரஸா மாணவர்கள் 25 பேர் தீயில் கருகி பலி !

மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் செயல்படும் மதரஸாவின் ஹாஸ்டலில் பற்றிய தீயில் சிக்கி 23 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாயினர்.

இன்று அதிகாலை பற்றிய தீயில் கருகிய பலரும் டீன்ஏஜ் பருவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் அந்தக் கட்டிடத்தின் 3வது மாடியில் தங்கியிருந்தனர். இத்துயரச்சம்பவம் குறித்த மேல் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment