தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் எழுச்சிபொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோயிலில் நடைபெற்றது

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் எழுச்சிபொதுக்கூட்டம்  காட்டுமன்னார்கோயிலில் நடைபெற்றது
கடலூர் மாவட்ம் காட்டுமன்னார்கோயிலில் தமிழக ஜனநாயக கட்சியின்
அரசியல் எழச்சி பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோயில் சீரணி அரங்கில்
நடைபெற்றது இக்கூட்டத்திற்க்கு கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் மெகராஜ்தீன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாரளராக மாநில தலைவர் கே.எம்.சரீப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.tmjk kmk
கூட்டத்தில் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் அக்கட்சியிலிருந்து விலகி கே.எம்.சரீப் முன்னிலையில் மக்கள் ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்tmjk kmkoil
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஆதிதிராவிடர்,
அமீர்அப்பாஸ், தீனதயாளன், அமானுல்லா, விமல்ராஜ் உள்ளிட்ட கட்சி
நிர்வாகிள் மற்றும் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்

Related posts

Leave a Comment