கொள்ளுமேட்டில் மீத்தேன் எடுக்க முயற்சி? ஆய்வு செய்த அரசு அதிகாரிகளை தடுத்தனர் கிராம மக்கள்.

நிலத்தில் நீர் கனிம வளங்களை ஆய்வு என்று வந்துள்ளனர் ஆய்வு செய்த அரசு அதிகாரிகளை தடுத்தனர் கிராம மக்கள் . கொள்ளுமேடு கிராம மக்களை பின்பு அழைத்து பேசினர் பின்பு அதன் பிற்கால விளைவுகளை அரசின் சதிகளை கிராமத்தினர் எடுத்து கூறினர் அதிகாரிகள் ஏதும் பேச முடியாமல் நின்றனர் கிராம மக்கள் இளைஞர்கள் எந்த ஆய்வு செய்ய வேண்டாம் மக்கள் கலைந்து சென்றனர்…
இதன் நோக்கம் என்னவென்றால் பூமியில் உள்ள வளங்களை் ஆராய்ந்து பின்பு அதில் உள்ள மீத்தேன் போன்ற வாயுக்களை எடுக்க பிற்காலத்தில் மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள்தான் இது நம் மக்கள் எப்போதும் விழிப்புணர்வாக செயல்பட வேண்டும்….

Related posts

Leave a Comment