கொள்ளுமேடு KYS இப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ…

நமது ஊர் இளைஞர்கள் ஒன்றினைந்து இன்றியமையாது ஒற்றுமையுடன் இயங்கிவரும் KYS சமூக நல இயக்கமானது பல மக்களின் நல் ஆதரவையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது…

அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் ஏகத்தின் அதிபதியான எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும்.
அல்ஹம்துலில்லாஹ் ஒற்றுமையை பரைசாற்றும் நிகழ்வுகளும் நமதூரில் நடக்கும் இவ்வேளையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து ஜமாத்தினரையும் அழைத்து இன்ஷா அல்லாஹ் நாளை அஸர் தொழுகைக்கு பிறகு சிறப்பு பயானுடன்

*இப்தார் நிகழ்ச்சி*

நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொள்ளுமேடு வாழ் அனைத்து சகோதரர்களும் அவசியம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது..

தங்கள் வருகையை எதிர்நோக்கும்…

*KYSஅமைப்புக்குழு*
கொள்ளுமேடு.

 

Related posts

Leave a Comment