கொள்ளுமேடு KYS இப்தார் நிகழ்ச்சி.

அல்ஹம்துலில்லாஹ்…

எங்களின் அழைப்பை ஏற்று இப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் எங்களுக்கு நிதியுதவி அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் KYS சார்பாக மென்மேலும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்…மேலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்த எங்களது நண்பர்களுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்…. இது எங்களுடைய சிறு முயற்சி அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுடைய நாட்டத்தினால் வெற்றி பெற்றது…இன்ஷா அல்லாஹ் மென்மேலும் எங்களது பணி தடைகள் இல்லாமல் தொடர எங்களுக்காகவும் ஊர் மக்களுக்காகவும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

THANKS

KOLLUMEDU YOUNGSTERS SOCIETY.

Related posts

Leave a Comment