கொள்ளுமேடு நியாய விலை கடைக்கு சரக்கு ஏற்றிவந்த லாரி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது.

ஓட்டுநரின் அலச்சியத்தால் சற்றுமுன் கொள்ளுமேடு நியாய விலை கடைக்கு சரக்கு ஏற்றிவந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்சார கம்பத்தில் மோதின அதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துன்டிக்கபட்டன அந்த நேரத்தில் பொதுமக்கள் &பள்ளிகுழந்தைகள் யாரும் வெளிய வரவில்லை இதனால் யாருக்கும் எந்த ஓரு பாதிப்பும் இல்லை உடனே மின்சாரதுறைக்கு தகவல் கொடுக்கப்பட்டன….

Related posts

Leave a Comment