கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் 2018 பிஃத்ரா விநியோகம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் சார்பாக சுமார் 115 குடும்பங்களுக்கு தலா 340 ரூபாய் வீதம் ஃபித்ரா பொட்டலங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…

 
THANKS
KOLLUMEDU TNTJ

Related posts

Leave a Comment