கொள்ளுமேடு தமுமுக – மமக புதிய நிர்வாகிகள் தேர்வு.

இன்று தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்ற கழகம்.. மனிதநேய மக்கள் கட்சியின் கொள்ளுமேடு நகரம் புதிய  நிர்வாகிகளை #மாவட்ட நிர்வாகிகள்  முன்னிலையில்# தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
 ஒன்றிய செயலாளர்  A.K வஜ்ஹுல்லாஹ்
தமுமுக நகர  செயலாளர்= ஹசனுத்தீன்…..
மமக நகர  செயலாளர்=
இனாயத்துல்லாஹ்….நகர பொருளாளர்= முஹம்மது இக்ரைப்….
நகர  துணை செயலாளர் = சாதிக் அலி……SMI மாவட்ட  பொருளாளர் = முஹம்மது அஸ்லம்
 SMI நகர செயலாளர் = சையத்  அன்வர்
நகர பொருளாளர் =முஹம்மது தாரிக்
ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்
அல்ஹம்துலில்லாஹ்!!!!
 

Related posts

Leave a Comment