கொள்ளுமேடு தமுமுக இப்தார் நிகழ்ச்சி.

இதயங்களை__இணைக்கும்_தமுமுக
#_இஃப்தார்நிகழ்ச்சி .
#தமிழ்நாடுமுஸ்லிம்முன்னேற்றக்கழகம்.
கடலூர் தெற்கு கொள்ளுமேடு கிளையின் சார்பாக 10/6/2018
இஃப்தார் நிகழ்ச்சி மிகசிறப்பான முறையில்நடைபெற்றது

தலைமை: M. ஷபிகுர் ரஹ்மான் கொள்ளுமேடு மூத்த கிளை தலைவர்
🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡
கிராஅத்: முஹம்மது ஷபி
தக்வா பள்ளி

வரவேற்புரை: O.சையத் அன்வர் B.com.PGDCA
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
முன்னிலை
வஜ்ஹுல்லாஹ் .மு. கிளை தலைவர்

💐💐💐💐💐💐💐💐💐
சிறப்புரையாளர்கள்
#மவ்லவி.M.I.முஹம்மது அன்சாரி , மாநில உலமாக்கள் அணி செயல்லாளர் தமுமுக,
#அப்துல் சமது மா. தலைவர் தமுமுக & மமக கடலூர் தெற்கு
#மவ்லவி A. சைபுத்தீன் ஜமாத்து உலமா சபை கடலூர் மாவட்டம்,
#அஹ்மத் சுகர்னோ சவூதி அல்சுசா மண்டல தலைவர் தமுமுக
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
சிறப்பு அழைப்பாளர்கள்
#மவ்லவி நிஜார் அஹமது
ஜாமிஆ மஸ்ஜீத் இமாம்
#மவ்லவி நூருல்லாஹ்
மதினா ஜும்மா பள்ளிவாசல் இமாம்
#மவ்லவி A. முஹம்மத் ஷபி
தக்வா பள்ளி இமாம்
மற்றும்# மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கொள்ளுமேடு ஜாமிஆ ஜீம்ஆ மஸ்ஜித் ,மதினா ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் நிவாகிகள்…
💐💐💐💐💐💐💐
நன்றியுரை : M.S.முஹம்மது இக்ரைப்.BCA. PGDCA
🌹🌸🥦💐🍡🌹🌸🥦💐🍡
இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த உறுதுணையாக இருந்த கழக சகோதரர்கள் ஜமாத்தார்கள். ஊர் வெளிநாடு வாழ் கழக சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ்தஆலா அனைத்திலும் வெற்றியை தருவானாக ஆமின்
அல் ஹம்துலில்லாஹ்…..

THANKS

TMMK & MMK

Related posts

Leave a Comment