கொள்ளுமேடு தமுமுகவின் 2018 பிஃத்ரா விநியோகம்.

ரமலானை_முன்னிட்டு
கடலூர் தெற்கு மாவட்டம் #கொள்ளுமேடு தமுமுக சார்பாக
சதகதுல் ஃபித்ர் 103
ஏழை குடும்பங்களுக்கு 10விதமான உணவு மளிகை பொருட்கள் #இன்று
15-6-2018 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது

ய அல்லாஹ்!!எங்கள் இந்த பணியை ஏற்றுக் கொள்வாயாக..
யா அல்லாஹ்!!பிழை இருந்தால் எங்களை மண்ணிப்பாயாக

THANKS

KOLLUMEDU TMMK

Related posts

Leave a Comment