கொள்ளுமேடு தக்வா மஸ்ஜிதில் ஜமாஅத் ஒருங்கிணைபு நிகழ்ச்சி புகைப்படம்.

கொள்ளுமேடு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த ஜமாஅத் ஒருங்கிணைப்பு தற்போது சாத்தியமாகியிருக்கிறது. இனிவரும் தலைமுறையினரின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த ஒருங்கிணைப்பு நல்ல பலனளிக்கக்கூடியதாக அமையும் என்று நம்புகிறேன். இந்த ஒற்றுமைக்கு பாடுபட்ட நல்உள்ளங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளும் பெருங்கருணையும் உண்டாகட்டுமாக.

அன்புடன்,
எப்.முஹம்மது ரிஃபாயி

புகைப்படம்  N. அமானுல்லா

Related posts

Leave a Comment