கொள்ளுமேடு கடைதெருவில் த.மு.மு.க நடத்திய தெருமுனை பிரச்சாரம்……

அஸ்ஸலாமு அலைக்கும்

கொள்ளுமேடு நகர தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஒரு சிறப்பான மற்றும் விரைவான முடிவில் உருவான தெருமுனை பிரச்சாரம்
மக்களின் கூட்டம் மாநாடு போல உருவெடுத்தது.சிறப்பு அழைப்பாளர் கோவை சையது (த.மு.மு.க மாநில செயலாளர்) மற்றும் ஜின்னா (மாநில து. செயலாளர்) மற்றும் மாவட்ட, கழக நிர்வாகிகளுடன் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்…….

Related posts

Leave a Comment