கொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி.

நமது ஊர் உதவி பெறும் முஸ்லிம் உயர் நிலை பள்ளி கொள்ளுமேடு

இந்த வருடம் (2017-2018)பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 % சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ & மாணவிகளுக்கும் மற்றும் இவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்கள் அனைவர்களுக்கும் எங்கள் கொள்ளுமேடு இணையதளத்தின் சார்பாக பாராட்டுகிறோம். வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் பள்ளியில்

முதல் மூன்று இடங்களை வென்றவர்கள்

A .SHAJARITHUNNISA 416

D/o Abdul Malik

S.MASURA BEGAM 390

D/o Shahul Hameed

R.MOJAHIDHA BANU. 390

D/o Rahamathullah

MOHAMED NAVFAL 371

S/o Thameemul Ansari

Related posts

Leave a Comment