கொள்ளுமேடு அல்-ஆதியாத் நண்பர்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

எல்லாம் வல்ல  அல்லாஹ்வின் கிருபையினால்  கொள்ளுமேடு அல்-ஆதியாத் நண்பர்கள் சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் சிறப்பாக் நடைப்பெற்றது.

அல்-ஆதியாத் நண்பர்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்….


Related posts

Leave a Comment