கொள்ளுமேடு அல்ஹாஜ் GMY அக்பர் அமீர் சாப் மறைவு

கொள்ளுமேடு ,செப்டம்பர் .21

கொள்ளுமேடு கடைத்தெருவில் வசிக்கும் மவ்லவி முனைவர் முஹம்மது அஸ்லம், ஹாபிஸ் முஹம்மது அன்வர், முஹம்மது குலாம், அஜ்லான் ஆகியோரின் தந்தை அல்ஹாஜ் GMY அக்பர் அமீர் சாப் அவர்கள் 21.09.2017 இன்று மாலை 5 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Related posts

Leave a Comment