கந்தகுமாரன் தமுமுக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை சையது அவர்கள் சிரப்புரையாற்றினார்

அஸ்ஸலாமு அழைக்கும் 26-02-2012 கந்தகுமாரன் தமுமுக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை சையது அவர்கள் சிரப்புரையாற்றினார் தலைமை M .H மெஹராசுட்டீன் N.அமானுல்லாஹ் கந்தகுமாரன் கிளை சகோதரர்கள் நிகழ்ச்சிக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். இரவு உணவு வழங்கப்பட்டது. கந்தகுமாரன் கிளை தமுமுக தலைவர் சகோதரர் N.முஹம்மது நன்றி கூறினார் எல்லாப்புகழும் இறைவனுக்கே

Related posts

Leave a Comment