கடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொள்ளுமேடு மாணவன் முதலிடம்.

 

கடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொள்ளுமேடு மாணவன் முதலிடம்

கொள்ளுமேடு தெற்குத் தெருவைச் சேர்ந்த மவ்லவி ஜியாவுதீன் மகன் அபுபக்கர் சித்தீக் (வயது 14) சிதம்பரம் அருகில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்ட அளவில் சிபிஎஸ்சி மாணவர்களிடையே நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயப் பிரிவில் மாவட்ட அளவில்  முதல் பரிசை வென்றுள்ளார்.

கொள்ளுமேட்டிற்கு பெருமை தேடித் தந்த இந்த மாணவரை கொள்ளுமேடு.காம் இணையதளம் சார்பில் பாராட்டுகிறோம்.

Related posts

Leave a Comment