கடலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற இஃப்தார் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

இந்திய தேசத்தில் உள்ள அனைத்து ஏழை மக்களும் புனிதமான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு பகுதி வாரியாக ஏழை எளிய மக்கள் நோன்பு நோற்க்கும் பொருட்டு ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ப்பதற்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய கிட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஏழை குடும்பங்களை கண்டறிந்து இஃப்தார் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Related posts

Leave a Comment