கடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்

கடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கந்தகுமாரன் கிளை பள்ளிவாசலில் எழுச்சியுடன்  (23-01-2017) அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருப்பாளரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தாம்பரம் M.யாக்கூப் தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்

தலைமை செயற்குழு உறுப்பினர் நூரூல் அமீன் A.V.அப்துல் நாசர் மற்றும் தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் முஹம்மது அய்யூப் தமுமுக மாவட்ட செயலாளர் முஹம்மது அஸ்லம் மமக மாவட்ட செயலாளர் முஹம்மது நுஃமான் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் மற்றும் தமுமுக மமக மாவட்ட துணை நிர்வாகிகள் மற்றும் பகுதி நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment