ஓர் வபாத் செய்தி

நமதூர் கொள்ளுமேட்டில் சிராஜுல் மில்லத் வீதியில் வசிக்கும் K. தல்ஹா மற்றும் K.தலிபா அவர்களுடைய தஹப்பனார் A முஹம்மது காசிம் அவர்கள் இன்று மாலை 6.00 மணியளவில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு இணையதளம் பிரார்த்தனை செய்கிறது..

Related posts

Leave a Comment