ஆயங்குடியில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

867_nஅஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு ஆயங்குடி யில் (ஆயங்குடி இஸ்லாமிக் தஃவா கவுன்ஸில் AIDC மற்றும் ஆயங்குடி அல் முத்தக்கிய்யா நற்பணி மன்றம் இனைந்து நடத்தும்.

ஈமானை புதுப்பிப்போம் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

எதிர்வரும் 28 பிப்ரவரி 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது

வருகைத்தரும் சிறப்பு அழைப்பாளர்கள்

மௌலவி சவுக்கத் அலி உஸ்மானி
(கலாச்சாப்பள்ளி இமாம் – நாகர் கோயில்)

மௌலானா மௌலவி S.சம்சுத்தின் காஸிமி
(ILMI (IAS ACADEMY) நிருவனர் மற்றும் தலைமை இமாம் மக்கா மஸ்ஜித் – சென்னை)

இன்ஷா அல்லாஹ் ஆயங்குடி அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து மக்களும் கலந்துகொன்டு ஈமானை அதிகரிப்போம்.

குடும்பத்தோடு வருக அல்லாஹ்வின் அருளைப் பெருக!!!

Related posts

Leave a Comment