அல்-மதினா சமுதாய நலக்கூடம் கட்டும் துவக்க விழா.

அல்ஹம்துலில்லாஹ்!! இன்று 20 – 07 – 2018 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கொள்ளுமேடு
அல்-மதினா சமுதாய நலக்கூடம் கட்டும் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது கொள்ளுமேடு ஜாமியா மஸ்ஜித் ஜமாஅத்தார்களும் அல்-மதினா ஜும்மா மஸ்ஜித் ஜமாஅத்தார்களும் மேலும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பாக்கி வைத்தனர் எல்லா புகழும் இறைவனுக்கே !

தாங்கள் அனைவரும் சமுதாய நலகூடம் கட்டிடம் சிறப்பாக அமைவதற்கு தூவா செய்யுங்கள் தங்களின் ஆதரவும் பொருளாதார உதவியும் தந்து இந்த நலக்கூடம் சிறப்பாக அமைவதற்கு பேராதரவு தந்து உதவுமாறு சமுதாய நலக்கூடம் கட்டிட குழு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Related posts

Leave a Comment